tweetindex
DE

CMOTamilNadu ✓

@CMOTamilnadu · Chennai, India · joined 23 Mar 2017

Office of the Chief Minister of TamilNadu.

2 417 206Followers
22Following
24 070Posts total
9.8MViews on collected posts

Neueste Beiträge

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் திரு.ஹரிஹரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் https
37K views · 2.6K likes · 521 reposts · 24 replies Open on X →
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (23.9.2026) சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். #CMJosephVijay‌ https://t.co/jOcKYtlTXO
0:42
40.9K views · 2.2K likes · 622 reposts · 44 replies Open on X →
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (23.9.2026) சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். #CMJosephVijay‌ https://t.co/Q3jwo0jrRG
55K views · 3.4K likes · 726 reposts · 33 replies Open on X →
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் "தடையற்ற மின்சாரம் –மின்கட்டமைப்பு –நுகர்வோர் சேவை" குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #CMJosephVijay‌ https://t.co/uvnc7jlBvQ
47.6K views · 2K likes · 539 reposts · 37 replies Open on X →
உடலுறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சிறுவன் ஹிதேந்திரனின் உடலுறுப்புகளை தானமாக வழங்கியதை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ஆம் நாள் தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உடலுறுப்பு தானம் என்பது, ஒருவர் 67.4K views · 4.1K likes · 1.2K reposts · 38 replies Open on X →
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட https://t.co
0:56
58.9K views · 2.7K likes · 890 reposts · 81 replies Open on X →
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், https:
74K views · 5.9K likes · 938 reposts · 27 replies Open on X →
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (22.9.2026) தலைமைச் செயலகத்தில், கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay‌ https
42.9K views · 1.7K likes · 472 reposts · 35 replies Open on X →
கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #CMJosephVijay‌ https://t.co/e6ers4IM49
45.5K views · 1.4K likes · 471 reposts · 23 replies Open on X →
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (22.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் https://t.
37.6K views · 1.7K likes · 483 reposts · 20 replies Open on X →
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு https://t
44.3K views · 2.7K likes · 670 reposts · 33 replies Open on X →
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் h
36K views · 1.2K likes · 409 reposts · 3 replies Open on X →
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், "வெற்றிப் பயணம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay‌ https://t.co/9kk72c65cy
51.4K views · 2.1K likes · 520 reposts · 32 replies Open on X →
"வெற்றிப் பயணம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் "வெற்றிப் பயணம்" திட்டத்தை 2.10.2026 அன்று தொடங்கி வைக்கிறார். #CMJosephVijay‌ https://t.co/Ge05g7H5sT
41.5K views · 1.4K likes · 476 reposts · 22 replies Open on X →
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி (STARBUCKS COFFEE) நிறுவனம், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre – GCC) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு https
53.6K views · 2.8K likes · 761 reposts · 31 replies Open on X →
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை 28.9.2026 அன்று தொடங்கி வைக்கிறார். #CMJosephVijay‌ https://t.co/WS7bkeSUHQ
72.5K views · 2.2K likes · 693 reposts · 84 replies Open on X →
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. http
87.6K views · 3.8K likes · 836 reposts · 53 replies Open on X →
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடர்பான ஆய்வுக்கூட்டம். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து மாண்புமிகு தமிழ்நாடு https://t
58.6K views · 2K likes · 584 reposts · 34 replies Open on X →
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் htt
74K views · 3.9K likes · 818 reposts · 43 replies Open on X →
தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் (Wall Greens) இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முதல்முறையாக https://
64.7K views · 2.4K likes · 738 reposts · 33 replies Open on X →
@CMOTamilnadu @PMOIndia @TVKVijayHQ @narendramodi வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் மோடி https://t.co/GQDXX4NpHe
15.7K views · 288 likes · 42 reposts · 12 replies Open on X →
@CMOTamilnadu @PMOIndia @TVKVijayHQ @narendramodi சும்மா திமுக போல் இல்லாமல் எதற்கு எடுத்தாலும் மத்திய அரசு தான் காரணம் சொல்லாமல். மத்திய அரசுடன் இணக்கமான உறவை வைத்துக் கொண்டு நம் மாநிலத்திற்கு தேவையானதை பெறுவதே புத்திசாலித்தனமான செயல். மாண்புமிகு தமிழக முதல்வர் திரு விஜய் அவர்கள
14.6K views · 284 likes · 9 reposts · 3 replies Open on X →
@CMOTamilnadu @PMOIndia @TVKVijayHQ @narendramodi மத்திய அரசுடனும், பிரதமருடனும் இணக்கமானப் போக்கை கடைபிடிக்க நினைக்கும் முதல்வரின் எண்ணம் பாராட்டுக்குரியது. 8.8K views · 277 likes · 6 reposts · 2 replies Open on X →
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன். I
1M views · 43.5K likes · 5.4K reposts · 465 replies Open on X →
தமிழ்நாட்டை உலகின் முன்னணி முதலீட்டு மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக உயர்த்திடும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது. #CMJosephVijay‌ https://t.co/lWZXIRnlQL
60.9K views · 1.8K likes · 629 reposts · 44 replies Open on X →
சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், h
1:13
63.8K views · 4.3K likes · 1.4K reposts · 72 replies Open on X →
தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி 505.6K views · 10.3K likes · 2.7K reposts · 144 replies Open on X →
சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன். மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, ht
67.1K views · 2.8K likes · 764 reposts · 29 replies Open on X →
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு https://
67.6K views · 3K likes · 941 reposts · 40 replies Open on X →
இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! அறிவியல், தொழில்நுட்பம் 68.5K views · 4.3K likes · 1K reposts · 37 replies Open on X →

Im Vergleich zu Konten gleicher Größe

75 Beiträge aus den letzten 90 Tagen, verglichen mit der Größenklasse 1M–10M Follower. wird weit über das eigene Publikum hinaus gezeigt, und es reagiert.

Medianaufrufe58 892dieses Konto14 648Median für 1M–10M
Reichweite, %2.44%dieses Konto0.74%Median für 1M–10M
Interaktion, %4.90%dieses Konto0.70%Median für 1M–10M
KennzahlDieses KontoMedian für 1M–10MVerhältnis
Medianaufrufe pro Beitrag58 89214 6484.02×
Reichweite (Aufrufe ÷ Follower)2.44%0.74%3.29×
Interaktionsrate4.90%0.70%7.02×

Weitere Konten dieser Größe →   Mit einem anderen Konto vergleichen →   Wie diese Vergleichswerte entstehen →

Growth & engagement

How the posts we collected actually performed: views and reaction rate post by post, what the audience did with them, and where the follower count goes.

Views per post

41.5K21 Sep
51.4K
36K
44.3K
37.6K22 Sep
45.5K
42.9K
74K
58.9K
67.4K23 Sep
47.6K
55K
40.9K
37K

Last 14 collected posts, oldest on the left. The scale is logarithmic: one post can outrun the rest a hundred times over.

Engagement rate per post

4.52%21 Sep
5.17%
4.62%
7.76%
5.88%22 Sep
4.13%
5.20%
9.24%
6.20%
7.94%23 Sep
5.32%
7.65%
6.97%
8.40%

Reactions — likes, reposts, replies and quotes — divided by views. Median for 1M–10M accounts is 0.70%.

What the audience does

Likes80.6%123 015 in total
Reposts17.2%26 254 in total
Replies1.0%1 578 in total
Quotes0.4%629 in total
Bookmarks0.8%1 191 in total

Share of every reaction we collected for this account. Replies mean argument, reposts mean endorsement, bookmarks mean the post was worth keeping.

The follower curve appears once this account has two daily snapshots — we take one a day, and this one is on its first.

Ähnliche Konten