tweetindex
ES

கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan

@kbcpim · Chennai, India · joined 08 Oct 2014

Twitter handle of K.Balakrishnan, CPI(M), CCM. | @TNCPIM | @CpimSpeak

26 115Followers
40Following
3 592Posts total
24.9KViews on collected posts

Últimas publicaciones

அவர் நல்ல உடல் நலனுடன் நீண்ட காலம் செயல்பட வேண்டுமென எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்). 76 views · 4 likes · 1 reposts · 0 replies Open on X →
சமூகநீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும் அரசியல் போராட்டத்தில் நீண்ட காலமாக உறுதியுடன் செயல்பட்டு வருபவர் திருமாவளவன். 432 views · 6 likes · 0 reposts · 1 replies Open on X →
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று 64 வயதை நிறைவு செய்கிறார். அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். @thol https://t.co/KQoLsYQcjH
15.8K views · 204 likes · 28 reposts · 1 replies Open on X →
தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர்களில் ஒருவரான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். htt
1.1K views · 2 likes · 0 reposts · 1 replies Open on X →
மனித நேய உணர்வு கொண்ட பொதுமக்கள் அனைவரும் இப்போராட்டத்துக்கு ஆதரவளிக்க கேட்டுக் கொள்கிறேன். - கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு. 46 views · 0 likes · 0 reposts · 0 replies Open on X →
அம்மோனியா கசிவால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு வரும் 25.06.2026 அன்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நானும் பங்கேற்கிறேன். 67 views · 0 likes · 0 reposts · 1 replies Open on X →
மற்றவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, வாழ்நாள் முழுவதும் தொடரும் என்றே தெரிகிறது. எனவே அவர்களுக்கும் உரிய நிவாரணம் தர வேண்டும். உரிய சம்பளத்துடன் வேலை உறுதி செய்ய வேண்டும். 11 views · 0 likes · 0 reposts · 1 replies Open on X →
உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு அறிவித்துள்ள ரூபாய் 2 லட்சம் இழப்பீடு என்பது‌ மிக மிகக் குறைவானது. எனவே, அரசு சட்டப்படியான ரூபாய் 25 லட்சம் இழப்பீட்டை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். 12 views · 0 likes · 0 reposts · 1 replies Open on X →
இந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனம் கொத்தடிமை போல கொடூரமாக சுரண்டியுள்ளது. பணியிடத்திற்கு அருகிலேயே ஓய்வு, உறக்கம் என அமைத்து வெளியுலகையே பார்க்க விடாமலை இரவு பகலாக வேலை வாங்கியுள்ளனர். கடும் அசதியில் ஓய்வில் இருந்தவர்களே இந்த அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 views · 0 likes · 0 reposts · 1 replies Open on X →
இதை விபத்து என்று சொல்வதை விடவும், லாப வெறியோடு நிகழ்த்தப்பட்ட கொடூரச் சுரண்டல் - படுகொலை என்றே குறிப்பிட வேண்டும். இப்படியொரு மோசமான ஆலை நிர்வாகத்தை நடத்திய முதலாளியும், உரிய கண்காணிப்பை செலுத்த தவறிய அதிகாரிகளும் இந்த உயிர்ப் பலிகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். 17 views · 0 likes · 0 reposts · 1 replies Open on X →
இந்த இரு மருத்துவமனைகளிலும் நேரில் ஆறுதல் கூறினோம். என்னோடு, சி.பி.ஐ(எம்) திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கோபால், சென்னை மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர். 413 views · 1 likes · 0 reposts · 1 replies Open on X →
தமிழ்நாட்டின் ஏழ்மையான பகுதிகளிலும், மணிப்பூர், ஒதிசா போன்ற மாநிலங்களில் பழங்குடிப் பகுதிகளிலும் இருந்து அழைத்துவரப்பட்ட இளம் பெண்கள், முகம் வீங்கி, மூச்சுக் குழாய், கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சுயநினைவற்ற நிலையில் சிகிச்சையில் உள்ளனர். பலர் தீவிர சிகிச்சையிலும் பெறுகின்றனர். 231 views · 1 likes · 0 reposts · 1 replies Open on X →
திருவள்ளூர் மாவட்டத்தில், அம்மோனியா கசிவின் காரணமாக 9 தொழிலாளர்கள் பலியாகினர். பாதிப்படைந்த தொழிலாளர்கள் ராஜீவ் காந்தி மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். https://t.co/IC98lQVmnM
2.5K views · 11 likes · 2 reposts · 1 replies Open on X →
தமிழ்நாட்டில் NEET Super Speciality (NEET SS) படிப்புகளுக்கான அரசு மருத்துவர்களின் சேவை ஒதுக்கீட்டு இடங்களில் காலியாக உள்ள இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2.4K views · 7 likes · 5 reposts · 5 replies Open on X →
சமத்துவம் பொங்கிட... உழவர் வாழ்வு செழித்தி... எல்லோரும் எல்லாமும் பெற்றிட அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். https://t.co/ONt9Q0fiQH
1.8K views · 5 likes · 0 reposts · 0 replies Open on X →

Frente a cuentas del mismo tamaño

13 publicaciones de los últimos 90 días, junto al rango de 10K–100K seguidores. llega a menos gente que cuentas de su tamaño.

Visualizaciones medianas76esta cuenta955mediana de 10K–100K
Alcance, %0.29%esta cuenta3.50%mediana de 10K–100K
Interacción, %1.49%esta cuenta1.57%mediana de 10K–100K
MétricaEsta cuentaMediana de 10K–100KProporción
Visualizaciones medianas por publicación769550.08×
Alcance (visualizaciones ÷ seguidores)0.29%3.50%0.08×
Tasa de interacción1.49%1.57%0.95×

Otras cuentas de este rango →   Comparar con otra cuenta →   Cómo se construyen estas referencias →

Growth & engagement

How the posts we collected actually performed: views and reaction rate post by post, what the audience did with them, and where the follower count goes.

Views per post

2.4K5 Jun
2.5K23 Jun
231
413
17
19
12
11
67
46
1.1K27 Jun
15.8K17 Aug
432
76

Last 14 collected posts, oldest on the left. The scale is logarithmic: one post can outrun the rest a hundred times over.

Engagement rate per post

0.71%5 Jun
0.64%23 Jun
0.87%
0.48%
5.88%
5.26%
8.33%
9.09%
1.49%
0.00%
0.28%27 Jun
1.48%17 Aug
1.85%
6.58%

Reactions — likes, reposts, replies and quotes — divided by views. Median for 10K–100K accounts is 1.57%.

What the audience does

Likes80.6%241 in total
Reposts12.0%36 in total
Replies5.4%16 in total
Quotes1.3%4 in total
Bookmarks0.7%2 in total

Share of every reaction we collected for this account. Replies mean argument, reposts mean endorsement, bookmarks mean the post was worth keeping.

The follower curve appears once this account has two daily snapshots — we take one a day, and this one is on its first.

Cuentas similares