Vivekh actor @Actor_Vivek · 14 Apr 2021
நான் தண்ணீர் விடும் முன் வாடி இருந்த செடிகள்🥀நான் தண்ணீர் ஊற்றிய பின் பூ🌷பூத்து இருப்பதை பார்க்க இனம்புரியாத ஆனந்தம் மனதில்😇 @Actor_Vivek sir, நான் இந்த part time வேலையில் சேர நீங்க தான் Inspiration😇 #GreenKalam #greenindiachallenge #Suriya40 #Vaadivaasal @Suriya_offl https://t.co/w6OnrfJZoQ
0Views
3 030Likes
529Reposts
46Replies
6Quotes
0Bookmarks