Vivekh actor @Actor_Vivek · 17 Apr 2021
@Actor_Vivek @RAKRI1 @AnandNodal @dromramesh பல லட்சம் மரங்களை நட்டு இந்த உலகிற்கு சுவாசக்காற்றை கொடுத்த மகான் இன்று அவர் சுவாசிக்க ஒரு கையளவு காற்று இல்லையா 😭😭 விவேகானந்தரின் சிந்தனைகளை உள்வாங்கி இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை சிறக்க தினமும் அவரின் கருத்துக்களை சொன்ன மகான்❤️ இவர் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று😭🙏 https://t.co/llfLk1lvLF
0Views
244Likes
17Reposts
1Replies
0Quotes
2Bookmarks