tweetindex

பாக்டீரியா @Bacteria_Offl · 28 Oct 2021

கடவுள் உண்டா? இல்லையா? மதம் என்றாலே, கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் புனையப்பட்ட கண்மூடிக் கொள்கைகளின் கதம்பம் என்று பொருள், எனவே, மதத்தைப்பற்றி ஆராயும்போது, மதத்திற்கு அடிப்படையாய் விளங்கும் கடவுள் உண்டா இல்லையா என்பதை முதலில் ஆராயவேண்டியது அவசியமாகும். (1/116)
0Views
1 651Likes
494Reposts
189Replies
50Quotes
443Bookmarks

Open on X →