R.B Udhayakumar
@Udhayakumar_RB · joined 19 Jul 2018
65 113Followers
36Following
1 442Posts total
0Views on collected posts
Posts recentes
Procurando novos posts…
#AIADMK50thYear #AIADMK https://t.co/v5dBXyXtx3
0 views · 62 likes
· 5 reposts · 21 replies
Open on X →

நமது உறுதிமொழி
"உயிர்மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும்,
மக்களுக்கான இந்த அண்ணா-திமுக இயக்கத்தையும் காப்பேன் !
இது அம்மா மீது ஆணை !"
#என்இல்லம்_அம்மாவின்இல்லம் https://t.co/ZdUzLGZyXe
0 views · 262 likes
· 48 reposts · 23 replies
Open on X →
0:25
கழகத்தை காக்கும் காவல்தெய்வம், இம்மையிலும் எம்மையிலும் என்நெஞ்சில் வாழும் இதயதெய்வம், தமிழர்குலச்சாமி புரட்சி தலைவி அம்மா அவர்களின் திருக்கோவிலை திறக்க ஆணையிட்ட மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கும் மாண்புமிகு @OfficeofOPS அவர்களுக்கும் நன்றிகளை கூறி இருகரம் கூப்பி வரவேற்கிறேன்

0 views · 250 likes
· 46 reposts · 17 replies
Open on X →


@Udhayakumar_RB தயவு செய்து அரசாணை 303 நாள்: 27.12.2016-ஐ காண்க. பட்டுக்கோட்டை வட்டம், நரசிங்கபுரம் கிராமம், புல எண். 7/3 குட்டை புறம்போக்கு நில அபகரிப்பாளர் கபளீகரம். தலைவரும் இல்லை. அம்மாவும் இல்லை. வருவாய்த் துறை அமைச்சர் SDS-இல்லை. நீங்களாவது கவனம் கொள்க. விபரத்திற்கு: 94881
0 views · 1 likes
· 0 reposts · 0 replies
Open on X →
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
#GaneshChaturthi2020 https://t.co/xmbooMIl2Z
0 views · 224 likes
· 25 reposts · 21 replies
Open on X →

தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் முதியோர்களை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும், அவர்களது நலனை பேணவும், அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக முதியோர் உதவித் தொகையினை தடையின்றி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. #Corona #Tamilnadu #TNGovt
0 views · 254 likes
· 47 reposts · 105 replies
Open on X →

Contas semelhantes
Trader Mike ✓
@tradermike1234
130.2K followers
· 40.2K posts
Bahey eldin Hassan ✓
@BaheyHassan
130.2K followers
· 28K posts
محمد الفرح
@MohammedAlfrah
130.2K followers
· 10.4K posts
Walker Scobell
@walkerscobell3
130.2K followers
· 14 posts
Tavis Ormandy ✓
@taviso
130.2K followers
· 9.3K posts
Verónica Gómez
@LaVeroGomez
130.2K followers
· 27K posts
Ricardo Cappelli
@RicardoCappelli
130.2K followers
· 10.2K posts
うえはた のりひろ神戸市会議員@東灘区選出 (上畠寛弘) ✓
@NorihiroUehata
130.2K followers
· 30.5K posts
