tweetindex
TR

Sun News ✓

@sunnewstamil · Chennai, India · joined 11 Jan 2013

Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.

3 054 665Followers
28Following
424 433Posts total
2.7MViews on collected posts

Son gönderiler

#WATCH | பேட்டரி காரில் வலம் வந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மூத்த வழக்கறிஞர்கள் நீண்ட தூரம் நடப்பதை தவிர்க்கும் வகையில் 2 பேட்டரி கார்களை வழங்கியது மூத்த வக்கீல்கள் சங்கம் #SunNews | #HighCourt https://t.co/7BuBQ2qmCY
0:45
17.3K views · 50 likes · 11 reposts · 1 replies Open on X →
#கேள்விக்களம் | “அரசியல் ஆதாயத்துக்காக வீரமணி வழக்கு பயன்படுத்தப்படக் கூடாது.” - சுகுணா திவாகர், பத்திரிகையாளர் #SunNews | #GemGranites | #VeeramaniPOCSOCase https://t.co/QFQRwTo01r
2:51
6.3K views · 57 likes · 20 reposts · 6 replies Open on X →
#CinemaUpdate | "துணிச்சலான படைப்பு இது" - 'டோரதி' படத்திற்கு நடிகர் தனுஷ் பாராட்டு #SunNews | #Dorothy | #Dhanush https://t.co/4rxAoa1LI3
9.6K views · 145 likes · 20 reposts · 1 replies Open on X →
#அரசியல்Post | “இன்னும் மேக்கப் மேனுக்கு தான் அரசுப் பதவி கொடுக்கவில்லை” -எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் #SunNews | #EPS | #TVKVijay‌ https://t.co/kaEeM5KfHl
10.5K views · 465 likes · 114 reposts · 11 replies Open on X →
#கேள்விக்களம் | “இதை மட்டும் செய்யாவிட்டால் ஒருவரை ஒருவர் காப்பாற்றி விடுவார்கள்” - கே.கனகராஜ், CPM #SunNews | #GemGranites | #VeeramaniPOCSOCase https://t.co/nlcEZ7wWek
2:42
3.9K views · 3 likes · 0 reposts · 2 replies Open on X →
#WATCH | "கோயில்ல படுத்தாலும் விரட்டுறாங்க. பஸ் ஸ்டாண்டில் படுத்தாலும் விரட்டுறாங்க. வீடு இல்லாம கஷ்டப்படுறோம்.." உதவித் தொகை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலைந்த, வயதான தம்பதி தனலட்சுமி - அன்னக்களஞ்சியம் கண்ணீரோடு கோரிக்கை. #SunNews | #Sivaganga https://t.co/lrAEIqYAXH
5:21
1.8K views · 1 likes · 1 reposts · 0 replies Open on X →
#JustNow | ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் SIT விசாரணை -அண்ணாமலை #SunNews | #GemVeeramani | #Annamalai https://t.co/2THpLFPRIW
2.3K views · 3 likes · 0 reposts · 0 replies Open on X →
#JUSTIN | டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், மக்களின் உயிரோடு விளையாடும் டம்மி அரசு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை #SunNews | #TVK | #ADMK https://t.co/cFo0l4FBvI
2K views · 3 likes · 0 reposts · 0 replies Open on X →
#BREAKING | நள்ளிரவு சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் ரோந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட 3.8 கிலோ தங்கக் கட்டிகள், 227 கிராம் நகைகள் குப்பையில் கிடைத்ததாக அவர்கள் கூறியுள்ள நிலையில், தங்கக் கட்டிகள், பணம், நகைகளை பறிமுதல் செய்துள்ள காவல்துறை 5 பேரையும் கைது
1.9K views · 2 likes · 1 reposts · 0 replies Open on X →
#WATCH | "ஜெம் வீரமணி வழக்கில் அவர்களை குற்றம் சொல்ல முடியாது" -கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி #SunNews | #KartiChidambaram | #GemGranites https://t.co/dwnkqpjWg0
6:02
2.5K views · 0 likes · 0 reposts · 0 replies Open on X →
#WATCH | "சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த தவெக நிர்வாகி மணிகண்டனை மட்டும் கைது செய்துவிட்டு வழக்கை மூடி மறைத்து யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த அரசு.." -ரகுபதி குற்றச்சாட்டு #SunNews | #TVK | #Vijay https://t.co/tkAgYgvYg1
1:55
1.5K views · 3 likes · 1 reposts · 0 replies Open on X →
#WATCH | "அப்போ இந்த ஆட்சி கோமா ஸ்டேஜில் இருந்துச்சா? 25 நாள் நடவடிக்கை எடுக்காம இப்ப ஏன் எடுத்தீங்க?" -ரகுபதி கேள்வி #SunNews | #GemVeeramani | #TVK https://t.co/Nnc7uJ3gHu
1:06
1.9K views · 4 likes · 2 reposts · 1 replies Open on X →
#SportsUpdates | ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் #SunNews | #INDvsJAP | #T20Cricket https://t.co/0LVgD4qjGz
1.5K views · 1 likes · 0 reposts · 0 replies Open on X →
#UPDATES | பாடலாசிரியராக இணைந்த நடிகர் சிவகார்த்திகேயன்! #SunNews | #Sivakarthikeyan | #Lyricist https://t.co/xnO4rGbtuJ
1.6K views · 6 likes · 0 reposts · 0 replies Open on X →
#NewsUpdate | புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்.. நாய்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை #SunNews | #Puducherry https://t.co/EK2wrZGwQ9
1.8K views · 0 likes · 0 reposts · 0 replies Open on X →
@sunnewstamil @Udhaystalin 😂😂😂 https://t.co/zMIp4L2td9
749 views · 5 likes · 0 reposts · 0 replies Open on X →
@sunnewstamil @Udhaystalin இங்க பாருங்க கூத்த ராகுல் காந்தியையே சிறுசாக்கிடுச்சுங்க காங்கிரஸ் 😂😂 https://t.co/fW9hFkVH0q
1:09
1.1K views · 16 likes · 3 reposts · 1 replies Open on X →
@sunnewstamil @Udhaystalin அந்த பயம் இருக்கனும்.😂 அப்படியே நம்பிக்கை துரோகி விசிக, சந்தர்ப்பவாத கம்யூனிஸ்ட்கள், அல்ற சில்ற IUML, மதிமுகவை சேக்காதீங்க.😡 637 views · 6 likes · 1 reposts · 0 replies Open on X →
#WATCH | "காங்கிரஸ சேர்க்காதீங்க ணா" என்று குரல் எழுப்பிய தொண்டர்.. உதயநிதியின் ரியாக்‌ஷன்.. #SunNews | #Congress | @Udhaystalin https://t.co/Wh6KsAX2tE
0:42
134K views · 2.1K likes · 480 reposts · 17 replies Open on X →
"இந்த ஆணவமும், திமிரும் எங்கிருந்து வந்தது? நான் திருப்பிக் கேக்கவா?" - Selvaperunthagai Angry Speech WATCH: https://t.co/spS6osxgBq #SunNews | #Congress | #Vijay | @SPK_TNCC https://t.co/bpWTyfm3by
2:09
1.2K views · 0 likes · 0 reposts · 0 replies Open on X →
#BREAKING | " முதலமைச்சர் இறுதி முடிவு எடுக்காமல் எப்படி அரசாணை வெளிவந்தது?" அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி #SunNews | #Secretariat | #Pattinapakkam https://t.co/w4ikFb4sCZ
1.7K views · 13 likes · 1 reposts · 1 replies Open on X →
#WATCH | பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.. அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு CPIM சண்முகம் ரியாக்‌ஷன்! #SunNews | #Pattinapakkam | #AadhavArjuna https://t.co/t5LPCIDi2Z
2:09
1.9K views · 2 likes · 1 reposts · 2 replies Open on X →
#சர்வதேசவிநோதம் | நாய்களை நடைப்பயிற்சி கூட்டிச்சென்று தினமும் ரூ.50,000 சம்பாதிக்கும் பெண் #SunNews | #Dog | #dogwalker https://t.co/QGnI0Z8qvh
1.8K views · 0 likes · 0 reposts · 0 replies Open on X →
#WATCH | "4 நிமிஷம் கூட தவெக ஆட்சியோட சாதனையை கூறி வாக்கு சேகரிக்க வக்கில்லை" - அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் பதிலடி #SunNews | #DMK | #TVKVijay‌ | #Maduranthakam https://t.co/FAbd2azLxH
4:08
2.5K views · 16 likes · 11 reposts · 0 replies Open on X →
#WATCH | “நல்ல வேளை.. கொளத்தூர் மக்களுக்கு கோடானு கோடி நன்றி..” முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு #SunNews | #MKStalin | #DMK | #Kolathur | @mkstalin https://t.co/byJcgX17Pj
1:30
1.9K views · 3 likes · 1 reposts · 1 replies Open on X →
#BREAKING | "மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.." -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #TVKVijay‌ https://t.co/i4oK5nR6Zi
2.3K views · 47 likes · 22 reposts · 3 replies Open on X →
#BREAKING | “வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம்..” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #TVKVijay‌ | #MKStalin https://t.co/gc96KjLSUz
3.1K views · 128 likes · 53 reposts · 8 replies Open on X →
#WATCH | “பெரிய அலை அடிச்ச மாதிரியும், தமிழ்நாடே அவங்க வருகைக்காக காத்திருந்த மாதிரியும் இமேஜ் பில்ட் பண்ணிட்டு இருக்காங்க” முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு #SunNews | #MKStalin | #DMK | #TVKVijay https://t.co/grNNa2xIp7
1:42
3.1K views · 79 likes · 34 reposts · 1 replies Open on X →
@sunnewstamil semma kelvi bro @Shanmugamcpim 👏 ipo nan onnu kekava? adhe edathla enroachments kudisai meen kadai nu vechurkangale!!! Tsunami vandhu avangala adichutu pona sura maari poi nee ah da kaapathuva malumatta mentalu🤦‍♂️ apdinu yaarachu ketuta ena panvinga aiyyaa 🙏🏻 1.1K views · 45 likes · 2 reposts · 1 replies Open on X →
@sunnewstamil Ivan vera noi noi nu. @TVKVijayHQ by elections aa win panitu ivanugala mothala thorathi vidunga https://t.co/iKZq1woaT5
981 views · 40 likes · 0 reposts · 1 replies Open on X →

Aynı büyüklükteki hesaplara karşı

Son 90 güne ait 130 gönderi, 1M–10M takipçi aralığıyla yan yana. benzerlerinden daha az kişiye ulaşıyor, ama onları çok daha güçlü bağlıyor.

Medyan görüntülenme2 296bu hesap14 6481M–10M için medyan
Erişim, %0.08%bu hesap0.74%1M–10M için medyan
Etkileşim, %1.12%bu hesap0.70%1M–10M için medyan
ÖlçütBu hesap1M–10M için medyanOran
Gönderi başına medyan görüntülenme2 29614 6480.16×
Erişim (görüntülenme ÷ takipçi)0.08%0.74%0.10×
Etkileşim oranı1.12%0.70%1.60×

Bu aralıktaki diğer hesaplar →   Başka bir hesapla karşılaştır →   Bu kıyas değerleri nasıl kuruluyor →

Growth & engagement

How the posts we collected actually performed: views and reaction rate post by post, what the audience did with them, and where the follower count goes.

Views per post

1.6K22 Sep
1.5K
1.9K
1.5K
2.5K23 Sep
1.9K
2K
2.3K
1.8K
3.9K24 Sep
10.5K
9.6K
6.3K
17.3K

Last 14 collected posts, oldest on the left. The scale is logarithmic: one post can outrun the rest a hundred times over.

Engagement rate per post

0.37%22 Sep
0.07%
0.37%
0.26%
0.00%23 Sep
0.16%
0.15%
0.13%
0.11%
0.13%24 Sep
5.63%
1.74%
1.36%
0.36%

Reactions — likes, reposts, replies and quotes — divided by views. Median for 1M–10M accounts is 0.70%.

What the audience does

Likes76.0%3 286 in total
Reposts18.0%779 in total
Replies1.3%58 in total
Quotes0.7%29 in total
Bookmarks4.0%172 in total

Share of every reaction we collected for this account. Replies mean argument, reposts mean endorsement, bookmarks mean the post was worth keeping.

Followers by day

21 Sep24 Sep

Daily snapshots since 21 Sep 2026; the dashed line is the starting count.

Benzer hesaplar