Satheesh ✓
@Satheesh_2017 · Krishnagiri, India · joined 10 Feb 2017
தலைவர் ரஜினிகாந்த் - தல அஜித்குமார் - இசைஞானி இளையராஜா ❤️ 🙏
21 831Followers
1 346Following
101 573Posts total
1.4MViews on collected posts
Neueste Beiträge
Wir suchen neue Beiträge…
"வாழ்க்கை ஒரு வட்டம்"-னு தான் பேசுன ஒரு வசனம் தன்னையே திருப்பியடிக்கும்னு துளி கூட எதிர்பார்த்ததிருக்க மாட்டாரு போல...!
காலம் எவ்வளவு வேகமா சுத்துது பார்த்திங்களா விஜய் அவர்களே...! https://t.co/IMJeSXr1to
3.4K views · 140 likes
· 67 reposts · 0 replies
Open on X →
0:34
இப்படியெல்லாம் கழுவி ஊத்துனவங்க காலடியிலே போய் சரணடைஞ்சிட்டு எப்படி தான் வெட்கமே இல்லாம வியக்காணம் பேசுறீங்கன்னு தெரியலடா ....!
காங்கிரஸ் எனும் பச்சோந்தி. https://t.co/Hu8xcUqxlv
87.1K views · 2.7K likes
· 1.2K reposts · 18 replies
Open on X →
0:19
எதிரியும் எதிரியும் கூட நண்பனாகலாம்.
ஆனால், எதிரியை விட துரோகியே மிக ஆபத்தானவன்.
காங்கிரஸ் எனும் பச்சோந்தி.
629 views · 6 likes
· 3 reposts · 0 replies
Open on X →
அது வேற வாய்
இது நாற வாய்
மாட்டிக்கிட்டியே பங்கு 😂😂 https://t.co/P5IH8cN7o8
1.9K views · 95 likes
· 49 reposts · 1 replies
Open on X →
0:41
@Satheesh_2017 We from Maatram Foundation have reached out to the family and offered help to study with hostel facility. They will need to revert now.
7.6K views · 200 likes
· 19 reposts · 14 replies
Open on X →
@Satheesh_2017 @rajinikanth @ikamalhaasan @actorvijay @Suriya_offl @VishalKOfficial எதற்கு நடிகை நடிகர்களை கேட்கிறீர்கள் நம்மளால் உதவி பண்ண முடியாதா நம்மளால முடிந்ததா பண்ணலாம்.. சரியான முகவரி அனுப்புங்கள் தோழர்களே? 🙏🙏
17.7K views · 113 likes
· 11 reposts · 5 replies
Open on X →
@Satheesh_2017 @rajinikanth @ikamalhaasan @actorvijay @Suriya_offl @VishalKOfficial அண்ணா சூர்யா அண்ணா இந்த பொண்ணுக்கு உதவி பண்ணுங்க ன்ன please ன்ன நீங்க பண்ணுவீங்க ன்னு நினைக்கிறேன் 😥😥😥
@Suriya_offl
3.5K views · 23 likes
· 4 reposts · 0 replies
Open on X →
#இடம் : எளம்பிள்ளை,சேலம்
"அப்பா, அம்மா, அக்கா எல்லாமே விபத்துல இறந்து போய்ட்டாங்க. தயவுசெஞ்சு நா கல்வி தொடர எனக்கு உதவி பண்ணுங்க"
- 12ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்த மாணவி கண்ணீர் பேட்டி 😭
@rajinikanth @ikamalhaasan
@actorvijay @Suriya_offl @VishalKOfficial h
1.3M views · 4.7K likes
· 2.3K reposts · 221 replies
Open on X →
1:45
Growth & engagement
How the posts we collected actually performed: views and reaction rate post by post, what the audience did with them, and where the follower count goes.
Views per post
1.3M27 Jun
3.5K
17.7K28 Jun
7.6K
1.9K12 Apr
6298 May
87.1K
3.4K9 May
Last 8 collected posts, oldest on the left. The scale is logarithmic: one post can outrun the rest a hundred times over.
Engagement rate per post
0.55%27 Jun
0.78%
0.73%28 Jun
3.06%
7.56%12 Apr
1.43%8 May
4.41%
6.04%9 May
Reactions — likes, reposts, replies and quotes — divided by views.
What the audience does
Likes64.4%7 908 in total
Reposts29.3%3 598 in total
Replies2.1%259 in total
Bookmarks4.1%507 in total
Share of every reaction we collected for this account. Replies mean argument, reposts mean endorsement, bookmarks mean the post was worth keeping.
The follower curve appears once this account has two daily snapshots — we take one a day, and this one is on its first.
Ähnliche Konten
Darshan ✓
@Darshan_Offl
43.7K followers
· 4.3K posts
@CoronaVirusGT ✓
@CoronaVirusGT
43.7K followers
· 48.1K posts
【フジテレビ公式】相葉◎×部 ✓
@aibamarubatsubu
43.7K followers
· 462 posts
マビノギモバイル公式
@MabinogiM_JP
43.7K followers
· 77 posts
Richard De La Piedra
@crdelapiedra
43.7K followers
· 9.8K posts
The Red Nation #TheRedDeal
@The_Red_Nation
43.7K followers
· 7.7K posts
Adam Gwiazda ✓
@delestoile
43.7K followers
· 116.7K posts
Sleep Number
@sleepnumber
43.7K followers
· 111.4K posts