Nordnomad @arcot2arctic · 06 May 2024
அய்யா 12th முடிச்ச பசங்களா... ! Artificial intelligence / Data science Course எடுத்து படிச்சா கோடி கணக்குல சம்பாதிக்கலாம் ன்னு எங்க பெரியப்பா சொன்னாரு , ஒன்னுவிட்ட சித்தப்பா சொன்னருண்ணு Direct ah Course select பண்ணாதீங்க.. காசும் Waste ஆக்கி , Knowledge உம் வளர்க்க முடியாது. https://t.co/Z0IdkfYJpd
636 812Views
3 103Likes
838Reposts
103Replies
44Quotes
536Bookmarks
Is that a lot?
39.3×vs this author's median16 214 views is typical
100Percentile for this authorof 5 recent posts
220×vs 10K–100K median2 896 views is typical
18.2× audienceReachviews ÷ followers
0.64%Engagement rateof viewers reacted