MR. கொடி🖤❤️ @Mr_kodi_2k · 02 Jun 2024
சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் கலைஞர்.... கலைஞருக்கு தெரியும்.. விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என்று. அதனால் தான்...! வள்ளுவனை வானுயர நிறுவினார். கலைஞருக்கு தெரியும்... வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது என்று.. அதனால் தான்...! https://t.co/xC5Xk5cZMo
244 670Views
3 091Likes
878Reposts
210Replies
43Quotes
197Bookmarks
Is that a lot?
53.2×vs this author's median4 596 views is typical
100Percentile for this authorof 5 recent posts
84.5×vs 10K–100K median2 896 views is typical
20.5× audienceReachviews ÷ followers
1.73%Engagement rateof viewers reacted