tweetindex

தமிழ்ப்பிரபா @Lovekeegam · 14 Mar 2026

ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நியூயார்க்கில் 'வாழும்தமிழ்'என்கிற பெயரில் நடைபெறும் நவீனத் தமிழிலக்கியப் பெருவிழாவில் விருந்தினராக கலந்து கொள்ள உள்ளேன். தமிழ் இலக்கிய எழுத்தாளர்களை உலக அரங்கில் நிமிர்வுடன் அறிமுகப்படுத்தும் விஷ்ணுபுரம் அமைப்பினருக்கு என் வணக்கமும் நன்றியும் ❤️ https://t.co/zppK7UOjsD
2 242Views
91Likes
8Reposts
5Replies
0Quotes
2Bookmarks

Is that a lot?

0.66×vs 10K–100K median3 383 views is typical
10.76%Reachviews ÷ followers
4.64%Engagement rateof viewers reacted

Compare with the benchmark table →

Open on X →