tweetindex

Jiiva @JiivaOfficial · 06 May 2026

@JiivaOfficial வணக்கம் தோழா இழக்க கூடாத ஒன்றை இழந்து விட்டாய் எவராலும் கொடுக்க முடியாத அனுபவத்தை கொடுக்கக் கூடிய அப்பாவையே இழந்தவன் நானும் தான் அதோட வலியும் என்னவென்று எனக்கும் தெரியும் உன்னோடு நாங்கள் இருக்கிறோம் உன் தோளோடு தோலாக எப்போதும் உன் கூடவே வருவோம் நன்றி வணக்கம் தோழா
88Views
0Likes
0Reposts
0Replies
0Quotes
0Bookmarks

Is that a lot?

14Percentile for this authorof 7 recent posts
0.00%Engagement rateof viewers reacted

Compare with the benchmark table →

Open on X →