tweetindex

Rohini Molleti @Rohinimolleti · 07 Jun 2026

என் படம் “அப்பாவின் மீசை”யில் மைய கதாபாத்திரத்திம் கோலப்பனுக்கு உயிரூட்டியவர். சலீம், உங்களை இயக்கியது என் பேறு.உங்கள் ஆகச்சிறந்த கதாபாத்திரம்,மக்கள் எப்பொழுது பார்ப்பார்கள்னு எனக்கு தெரியாது அன்போடு விடை சொல்கிறேன். இனி உங்களைப் போன்ற கலைஞன் இல்லை. அதனால் உங்களுக்கு மரணமில்லை https://t.co/iK89kohhbJ
1 699Views
10Likes
0Reposts
0Replies
0Quotes
0Bookmarks

Is that a lot?

0.86×vs this author's median1 970 views is typical
17Percentile for this authorof 6 recent posts
0.59×vs 10K–100K median2 896 views is typical
2.86%Reachviews ÷ followers
0.59%Engagement rateof viewers reacted

Compare with the benchmark table →

Open on X →