Dhilip Subbarayan @dhilipaction · 10 Jun 2026
‘என் இனிய தமிழ் மக்களே’ என்று பாசத்துடன் ரசிகர்களோடு உறவாடிய இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்துவிட்டார். அவர் வகுத்துச்சென்ற பாதையில் பயணிக்கும் பலநூறு பேர்களில் நானும் ஒருவன். என்றும் உங்கள் படைப்புகள் எங்கள் இதயத்தில் இருக்கும். ஆழ்ந்த இரங்கல்கள் #DirectorBharathiraja https://t.co/lGgFRy3SiI
4 359Views
120Likes
21Reposts
1Replies
3Quotes
0Bookmarks
Is that a lot?
1.17×vs this author's median3 725 views is typical
50Percentile for this authorof 4 recent posts
0.20×vs 100K–1M median22 159 views is typical
3.70%Reachviews ÷ followers
3.33%Engagement rateof viewers reacted