tweetindex

Director Rajumurugan @Dir_Rajumurugan · 10 Jun 2026

தமிழ் சினிமாவின் ஏராகவும் வேராகவும் நிற்கும் பெருந்தச்சன். உனது ஏர் கிழித்து மணந்தது தமிழ்நிலம். உனது வேரில் கிளைத்த மரங்களில் விரிந்தது தமிழ்திரை. சாகாவரம் பெற்ற கலைஞன் உனக்கு இறுதி மரியாதையெல்லாம் இல்லை… எப்போதும் முதல் மரியாதை! #Bharathiraja https://t.co/0yRRTS0iX0
4 525Views
441Likes
43Reposts
1Replies
0Quotes
3Bookmarks

Is that a lot?

2.34×vs this author's median1 933 views is typical
67Percentile for this authorof 3 recent posts
1.64×vs 10K–100K median2 751 views is typical
11.77%Reachviews ÷ followers
10.72%Engagement rateof viewers reacted

Compare with the benchmark table →

Open on X →