Joe Selva @joe_selva1 · 19 Jul 2026
@joe_selva1 2010ல diploma முடிச்சிட்டு Apollo tyres jobல சேந்த என்னோட நண்பர்கள் பலர் இன்றைக்கு கை நிறைய சம்பளம், சொந்த வீடுன்னு சென்னைலயே settle ஆகிட்டாங்க. சிலர companyஏ engineering படிக்க வச்சுது. என்னயலாம் Under weightனு சொல்லி interviewல Reject பண்ணிட்டாங்க.
3 016Views
31Likes
1Reposts
1Replies
0Quotes
0Bookmarks
Is that a lot?
2.06×vs this author's median1 464 views is typical
75Percentile for this authorof 8 recent posts
2.18×vs 10K–100K median1 384 views is typical
4.17%Reachviews ÷ followers
1.09%Engagement rateof viewers reacted