tweetindex

Gnanavel @tjgnan · 23 Jul 2026

எண்ணம், செயல் இரண்டிலும் உயர்ந்து நிற்கும் 'The One' @Suriya_offl அவர்களுக்கு #S48 படக்குழு சார்பில் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. வெற்றிகள் தொடர்ந்து அணிவகுத்து வரும்.. அது மற்றவர்களுக்கும் உயர்வுகளைத் தரும்..
54 372Views
5 045Likes
1 660Reposts
48Replies
21Quotes
68Bookmarks

Is that a lot?

18.8×vs 10K–100K median2 896 views is typical
156.91%Reachviews ÷ followers
12.46%Engagement rateof viewers reacted

Compare with the benchmark table →

Open on X →