Ilaiyaraaja @ilaiyaraaja · 29 Jul 2026
இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) https://t.co/9E1DQWb55l
24 958Views
528Likes
108Reposts
7Replies
7Quotes
44Bookmarks
Is that a lot?
1.00×vs this author's median24 958 views is typical
40Percentile for this authorof 5 recent posts
1.13×vs 100K–1M median22 159 views is typical
13.71%Reachviews ÷ followers
2.60%Engagement rateof viewers reacted