M.Sasikumar @SasikumarDir · 20 Aug 2026
2018-ஆம் ஆண்டு, கொடைக்கானல் ஏரி நகராட்சி பூங்காவில் ஒரு சிறிய ருத்ராட்ச மரக்கன்றை நட்டேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டு அதே இடத்திற்கு மீண்டும் சென்றபோது, அந்த சிறிய மரக்கன்று வளர்ந்து அழகான ருத்ராட்ச மரமாக நிமிர்ந்து நிற்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். https://t.co/iBAD06menX
125 897Views
4 084Likes
290Reposts
65Replies
11Quotes
73Bookmarks
Is that a lot?
5.14×vs this author's median24 504 views is typical
86Percentile for this authorof 7 recent posts
5.68×vs 100K–1M median22 159 views is typical
74.53%Reachviews ÷ followers
3.54%Engagement rateof viewers reacted