tweetindex

Nelson Xavier @nelsonvijay08 · 24 Aug 2026

ஆந்திர தலைநகர் அமராவதியை தென்னிந்தியாவுக்கான சர்வதேச தலைநகராக மாற்றும் கேந்திர அரசியலுக்கு முதலில் பலிகொடுக்கப்பட்டிருக்கிறது சென்னை. அமராவதி கட்டமைப்பு பணிகள் முடிந்து முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது உலகத்தின் பார்வையில் தென்னிந்தியா என்பது அமராவதியாக மாறியிருக்கும். https://t.co/w1HH3SXIz6
328 240Views
2 212Likes
890Reposts
247Replies
68Quotes
180Bookmarks

Is that a lot?

6.43×vs this author's median51 052 views is typical
83Percentile for this authorof 6 recent posts
15.0×vs 100K–1M median21 891 views is typical
2.6× audienceReachviews ÷ followers
1.04%Engagement rateof viewers reacted

Compare with the benchmark table →

Open on X →