tweetindex

Neelam Publications @NeelamPublicat1 · 25 Aug 2026

ஆதிக்கப்பண்பாட்டை உடைத்தாலொழிய தலித் மாற்றுப் பண்பாட்டைக் கட்டி எழுப்ப முடியாது. தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். - ராஜ்கௌதமன் எழுத்தாளர், பண்பாட்டு ஆய்வாளர், தலித் சிந்தனையாளர், பேராசிரியர் ராஜ் கௌதமன் பிறந்ததினம் https://t.co/bL9q5kLseG
331Views
8Likes
0Reposts
0Replies
0Quotes
0Bookmarks

Is that a lot?

0.76×vs this author's median433 views is typical
20Percentile for this authorof 5 recent posts
0.10×vs 10K–100K median3 259 views is typical
2.19%Reachviews ÷ followers
2.42%Engagement rateof viewers reacted

Compare with the benchmark table →

Open on X →