tweetindex

Dr. Anbil Mahesh @Anbil_Mahesh · 28 Aug 2026

கழகத் தலைவர் அவர்களின் அன்பிற்கினிய நண்பர், கழக இளைஞரணி மேனாள் மாநில துணைச் செயலாளர் அப்பா அன்பில் பொய்யாமொழி அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாள். திருச்சி அன்பு நகரில் உள்ள இல்லத்தில் அப்பாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். https://t.co/nLjErBdFnm
14 062Views
423Likes
58Reposts
17Replies
2Quotes
2Bookmarks

Is that a lot?

0.90×vs this author's median15 540 views is typical
33Percentile for this authorof 6 recent posts
0.64×vs 100K–1M median21 891 views is typical
2.32%Reachviews ÷ followers
3.56%Engagement rateof viewers reacted

Compare with the benchmark table →

Open on X →