Indra Kumar Theradi @THE_INDRA_KUMAR · 29 Aug 2026
அமைச்சர் @VanniTamizhVCK அவர்களே, தனித்தொகுதி என்ற சொல் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரப்பூர்வ சொல் அல்ல. அனைத்துத் தொகுதிகளும் அத்தொகுதிகளின் பெயராலேயே அறியப்படும். தனித்தொகுதி என்று எழுதுவதே அரசமைப்புச் சட்டத்தில் இல்லை. அது பிரித்து அறிந்து கொள்ள செய்யப்பட்ட நிர்வாக ஏற்பாடு.
11 794Views
230Likes
60Reposts
3Replies
0Quotes
10Bookmarks
Is that a lot?
0.74×vs this author's median15 864 views is typical
25Percentile for this authorof 8 recent posts
4.93×vs 10K–100K median2 392 views is typical
69.71%Reachviews ÷ followers
2.48%Engagement rateof viewers reacted