Indra Kumar Theradi @THE_INDRA_KUMAR · 31 Aug 2026
குலக்கல்வி திட்டம்: விவசாயி மகன் விவசாயிதான் ஆகணும். வெற்றி குலக்கல்வித் திட்டம்: விவசாயி மகன் விவசாயம் படிச்சு விவசாயி ஆகணும்... உங்க நயவஞ்சக அரசியலெல்லாம் இருக்கட்டும்… முதல்ல விவசாயிக்குக் கொடுத்த கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றுங்க! https://t.co/CYO1LU0jKc
41 248Views
373Likes
188Reposts
5Replies
11Quotes
0Bookmarks
Is that a lot?
2.60×vs this author's median15 864 views is typical
88Percentile for this authorof 8 recent posts
17.2×vs 10K–100K median2 392 views is typical
2.4× audienceReachviews ÷ followers
1.40%Engagement rateof viewers reacted