வைரமுத்து @Vairamuthu · 01 Sep 2026
@Vairamuthu இதைக் கேட்டு நாங்களும் ஒரு நிமிடம் அசந்து போனோம் ஒரு கணம் மலேசியா வாசுதேவன் வந்து சென்றார் நீதி அரசர் வரிகளின் இளவரசரான உங்களின் வரிகளை அழகாக பாடியது மகிழ்ச்சி இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள படம் கோழி கூவுது இந்தப் பதிவை பார்த்தவுடன் உள்ளம் மயில் போல இனிமையாய் அகவுது. https://t.co/0BtzItBnUT
931Views
16Likes
3Reposts
0Replies
0Quotes
3Bookmarks
Is that a lot?
0.98×vs this author's median946 views is typical
36Percentile for this authorof 11 recent posts
0.08×vs 100K–1M median12 273 views is typical
0.19%Reachviews ÷ followers
2.04%Engagement rateof viewers reacted