TITweetIndex

M.K.Stalin @mkstalin · 01 Sep 2026

சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டு முன்பே அந்நியர் ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ் வீரர் பூலித்தேவர் பிறந்தநாள். தன்னலத்தை விடுத்து தமிழ்நிலத்தின் தன்மானமே பெரிதெனக் கருதி ஏகாதிபத்திய எதிர்ப்புக் களத்தில் போரிட்ட மாவீரர் பூலித்தேவருக்கு என் புகழ் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்! https://t.co/J2riiJgSYa
40 127Views
1 449Likes
536Reposts
42Replies
10Quotes
6Bookmarks

Is that a lot?

1.00×vs this author's median40 127 views is typical
46Percentile for this authorof 11 recent posts
0.60×vs 1M–10M median66 438 views is typical
1.00%Reachviews ÷ followers
5.08%Engagement rateof viewers reacted

Compare with the benchmark table →

Open on X →