Udhay @Udhaystalin · 01 Sep 2026
ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மண்ணின் மாவீரர் பூலித்தேவரின் பிறந்த நாள் இன்று. அடிமைத்தனத்தை வீழ்த்திட வீறுகொண்டு எழுந்த பூலித்தேவரின் வீரத்தைப் போற்றுவோம். அவர் புகழ் ஓங்கட்டும்! #Pulithevar https://t.co/g5bd9ckH5O
29 806Views
838Likes
291Reposts
39Replies
3Quotes
1Bookmarks
Is that a lot?
11.5×vs this author's median2 596 views is typical
54Percentile for this authorof 11 recent posts
0.45×vs 1M–10M median66 438 views is typical
0.82%Reachviews ÷ followers
3.93%Engagement rateof viewers reacted