tweetindex

Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் @TThenarasu · 01 Sep 2026

நேற்று சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவர் திருமிகு. தாரகை கத்பர்ட் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மறைந்தபோது அவரது திருவுடலை நல்லடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் கேட்டும், கழக அரசால் வழங்கப்படவில்லை என்ற தவறான தகவலைப் பதிவு செய்திருந்தார். https://t.co/fklzcz7Qoy
17 035Views
1 368Likes
495Reposts
27Replies
13Quotes
22Bookmarks

Is that a lot?

1.47×vs this author's median11 588 views is typical
67Percentile for this authorof 6 recent posts
0.78×vs 100K–1M median21 891 views is typical
9.32%Reachviews ÷ followers
11.17%Engagement rateof viewers reacted

Compare with the benchmark table →

Open on X →