DMK IT WING @DMKITwing · 02 Sep 2026
கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்குத் தேர்தல்தான் நடக்கப்போகிறது என்று தலைவர் சொல்லிவிட்டார். அது அனைத்துமே சுதந்திரமான – நேர்மையான தேர்தலாகத்தான் நடைபெறும். அப்போதுதான் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு நீங்கள் தான் ஒத்துழைக்க வேண்டும். https://t.co/vlF0zV6joK
6 920Views
230Likes
104Reposts
9Replies
7Quotes
9Bookmarks
Is that a lot?
0.65×vs this author's median10 571 views is typical
20Percentile for this authorof 5 recent posts
0.31×vs 100K–1M median22 159 views is typical
1.97%Reachviews ÷ followers
5.06%Engagement rateof viewers reacted