விகடன் @vikatan · 02 Sep 2026
Best Couple Creator - Nagaraj & Sangeetha கணவன் - மனைவி இடையிலான டாம் அன்ட் ஜெர்ரி சண்டைகளும், கசிந்துருகும் காதலும் எப்போதுமே ஆல் சென்டர் கொண்டாட்டம்தான்! அதைத் தங்களின் யதார்த்த நடிப்பாலும், குறும்புகளாலும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது இந்த நாகராஜ் - சங்கீதா ஜோடி! https://t.co/ppNzFFYSsH
5 824Views
10Likes
0Reposts
1Replies
0Quotes
0Bookmarks
Is that a lot?
0.54×vs this author's median10 772 views is typical
20Percentile for this authorof 5 recent posts
0.09×vs 1M–10M median64 838 views is typical
0.51%Reachviews ÷ followers
0.19%Engagement rateof viewers reacted