Thol. Thirumavalavan @thirumaofficial · 02 Sep 2026
கேரள மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மகாத்மா அய்யன்காளி விருது மாண்புமிகு கேரள முதல்வர் திரு.வி.டி.சதீசன் அவர்களுக்கு வழங்கினேன். https://t.co/1HL4J23ptJ
7 822Views
202Likes
39Reposts
4Replies
1Quotes
2Bookmarks
Is that a lot?
1.15×vs this author's median6 809 views is typical
60Percentile for this authorof 5 recent posts
0.35×vs 100K–1M median22 159 views is typical
1.02%Reachviews ÷ followers
3.15%Engagement rateof viewers reacted