Nordnomad @arcot2arctic · 02 Sep 2026
கச்ச தீவு குறித்து யார் என்ன பேசினாலும் உடனே எனக்கு நினைவுக்கு வருவது @KartiPC அவர்கள் பேசிய இந்த clip தான். தமிழ்நாடு மீனவர்கள் மீது புகார் கொடுத்து உள்ள வைக்கக் காரணம் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் தான் என்பதை விளக்கி இருப்பார். இது தான் உண்மை. https://t.co/oUIlko9EOb
39 871Views
756Likes
194Reposts
22Replies
13Quotes
407Bookmarks
Is that a lot?
2.46×vs this author's median16 214 views is typical
60Percentile for this authorof 5 recent posts
13.8×vs 10K–100K median2 896 views is typical
114.09%Reachviews ÷ followers
2.47%Engagement rateof viewers reacted