DMK IT WING @DMKITwing · 03 Sep 2026
அன்னை தர்மாம்பாள் அவர்கள் பெண்ணடிமைத்தனத்தின் விலங்கொடித்து, சென்னை மாநகரில் ‘தமிழ்நாடு பெண்கள் மாநாடு’ கூட்டிய பேரொளி! நீதிக்கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர், திமுகவின் முக்கியத் தூண், கைம்பெண் திருமணம், கலப்பு திருமணம், பெண் கல்வி என பெண்களின் விடுதலைக்காக போராடியவர். https://t.co/Hd6Bdwnqkd
1 676Views
16Likes
9Reposts
1Replies
0Quotes
1Bookmarks
Is that a lot?
0.16×vs this author's median10 571 views is typical
0Percentile for this authorof 5 recent posts
0.08×vs 100K–1M median22 159 views is typical
0.48%Reachviews ÷ followers
1.55%Engagement rateof viewers reacted