Sun News @sunnewstamil · 03 Sep 2026
@sunnewstamil அரசுப் பேருந்து தானியங்கிக் கதவு தானே திறந்துகொண்டு, மாணவிகள் தானே விழுந்துவிட்டு, அவர்கள் தானே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டனர். அரசு இயந்திரம் செயலிழந்தமையால் உயர்நீதிமன்றம் இவ்வழக்கைத் தானே எடுத்துக்கொள்ள வேண்டும். @Grok
51Views
0Likes
0Reposts
1Replies
0Quotes
0Bookmarks
Is that a lot?
0.02×vs this author's median2 099 views is typical
0Percentile for this authorof 6 recent posts
1.96%Engagement rateof viewers reacted