Informative Diary @viewofthiyagu01 · 03 Sep 2026
🔴நீங்கள் செய்யும் தொழில் அல்லது வேலை இந்த 04 வகையில் ஏதோ ஒரு வகையில் தான் நிச்சயம் இருக்கும். அரசியல், சினிமா, வியாபாரம், விளையாட்டு. எனக்குத் தெரிந்து இதில் ஒவ்வொரு துறையும் உச்சத்தை தொடுவது சாதாரண விஷயம் இல்லை. அந்த உச்சத்திலிருந்து துறை மாறிய இருவர். திரு.விஜய் & அஜீத்.
1 393Views
126Likes
19Reposts
0Replies
0Quotes
1Bookmarks
Is that a lot?
0.34×vs this author's median4 122 views is typical
0Percentile for this authorof 4 recent posts
0.47×vs 10K–100K median2 968 views is typical
9.54%Reachviews ÷ followers
10.41%Engagement rateof viewers reacted