Mr. வெட்டி @iam_Vetti · 04 Sep 2026
கஜானா காலியா ? நீங்க வெளியிட்ட தமிழ்நாட்டின் 2026 பட்ஜெட்டில் மொத்த செலவின மதிப்பீடு ரூ.4,72,585 கோடி. எம்.எல்.ஏக்களுக்கு கார், 1200 கோடியில் புதிய சட்டமன்றம். ஏற்கனவே முதலமைச்சர் அறை சகல வசதியோட இருக்க, மீண்டும் புதிய அறைக்கு கோடிக்கணக்குல செலவு.. கடல் பார்த்துக்கிட்டே https://t.co/gXO9MjnVml
14 087Views
454Likes
201Reposts
12Replies
5Quotes
0Bookmarks
Is that a lot?
32.5×vs this author's median434 views is typical
80Percentile for this authorof 10 recent posts
5.46×vs 10K–100K median2 578 views is typical
100.36%Reachviews ÷ followers
4.77%Engagement rateof viewers reacted